“கமல் சார், ரொம்ப அழகா வளர்த்து இருக்கீங்க சார்”நீச்சல் குளத்திற்குள் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் !

8 October 2020, 10:00 am
Quick Share

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நீச்சல் குளத்திற்குள் கவர்ச்சி உடையில் நடனம்ஆடுவது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு நீரின் குழந்தை என்று கூறிதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “கமல் சார், பிள்ளைய ரொம்ப அழகா வளர்த்து இருக்கீங்க சார்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 44

0

0