“நயன்தாராவை விட செம்ம Structure உங்களுக்கு” ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படங்கள் !

2 November 2020, 10:00 am
Quick Share

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உடல் எடை குறைத்து விட்டால் அடுத்து என்ன வித விதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது தானே அடுத்த வேலை. அதை மிகச் சிறப்பாக செய்து ரசிகர்களை காதல் பரத் போலவே அலைய விடுகிறார். அப்படி அலையும் ரசிகர்கள், “நயன்தாராவை விட செம்ம Structure உங்களுக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 66

0

0

1 thought on ““நயன்தாராவை விட செம்ம Structure உங்களுக்கு” ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படங்கள் !

Comments are closed.