“போட வேண்டியத முதல்ல போடுமா, எல்லாமே தெரியுது” உச்சக்கட்ட கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே !

7 November 2020, 12:00 pm
Quick Share

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்தநிலையில் சமீபத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் ஒன்றில் தன்னுடைய முழுதொடையழகும் தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “போட வேண்டியதை போடும்மா, எல்லாமே தெரியுது” என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

Views: - 33

0

0

1 thought on ““போட வேண்டியத முதல்ல போடுமா, எல்லாமே தெரியுது” உச்சக்கட்ட கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே !

Comments are closed.