“கன்னத்துல மட்டும் இல்லாம அங்கங்க குழியும் பள்ளமும்மா இருக்கு” – ஸ்ருஷ்டி டாங்கேவின் எக்குதப்பான Photos !

Author: Udhayakumar Raman
30 March 2021, 1:28 pm
Quick Share

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

தற்போது இவர், கடற்கரையில் தனது தொடை அழகைகாட்டி போஸ் கொடுத்துள்ளார். மேலும், இதைப்பார்த்த ரசிகர்கள் “கன்னத்துல மட்டும் இல்லாம அங்கங்க குழியும் பள்ளமும்மா இருக்கு” என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CM_saJ7BVUr/?igshid=1bhwi3y6zo576

Views: - 150

33

9