“சிங்கம் ஒன்று புறப்பட்டதே” வைரலாகும் ரஜினி வீடியோ !
5 September 2020, 2:28 pmQuick Share
இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது.
இந்த உலகத்துல பணம் பேரு புகழ் வந்த அப்பறம் நல்லவனா வாழுறது கஷ்டம். ஆனா எல்லாமே தேவைக்கு அதிகமாக கிடைச்ச அப்பறமும் ஒரு மனுஷன் நல்லவரா எளிமையானவரா அன்பனவரா இருக்காருனா அது தலைவர் ரஜினி மட்டுமே.
தற்போது இவர் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அதிகாலை Walking சென்ற வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், ” சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என்று Comment அடிக்கிறார்கள்.
Views: - 0
0
0