இந்த வயசுல கவர்ச்சி காட்டக்கூடாதுனு யாரு சொன்னா..? இளசுகளின் வாயை பிளக்க வைத்த சுரேகா வாணி…!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 4:41 pm
Surekha Vani - Updatenews360
Quick Share

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அடிக்கடி, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். அதோடு, தனது மகள் அணியும் உடைகளைப் போன்றே, அவரும் ஆடை அணிந்து கிளாமரை தூக்கி வாரிப் போட்டு வருகிறார்.

இந்த நிலையில், லோநெக் ஆடை அணிந்து முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் சுரேகா வாணி. இதனை பார்க்கும் இளசுகள் உருகி உருகி கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 558

1

0