கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு பின்னாடி இருக்கும் அழகை காட்டி டாப்ஸி – சூடான புகைப்படங்கள் !

Author: Udhayakumar Raman
29 March 2021, 6:56 pm
Quick Share

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழில் பெரிதாக படங்கள் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் எதுவும் ஓடவில்லை, அதன் பிறகு அஜிதோடு ஆரம்பம் படத்தில் நடித்தார், அதுவே இவருக்கு கடைசியாக தமிழில் ஓடிய படம். நீண்ட நாட்களுக்கு பிறகு Game over படத்தில் நடித்தார்,

அந்த படம் ஓடவில்லை. இருந்தாலும் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த Live பேட்டி ஒன்றில் தனது காதலன் யார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவரின் தாயாரின் முன்னால் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்யாஸ் போயே என்பவரை காதலிப்பதை ஒப்புக்கொண்டார். மேலும் டாப்ஸியின் தாயார் அவரை முழுமையாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கண்ணாடி முன்னாடி நின்று பின்னழகு அப்பட்டமாக தெரிய செம்ம சூடான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள் “முதுகே கண்ணாடி மாதிரி பளிங்குன்னு இருக்கு” என்று கூறுகிறார்கள்

Views: - 159

4

0