நாட்டு சரக்கு தாரிகாவா இது? – அடையாளம் தெரியாமல் வாயை பிளக்கும் ரசிகர்கள்

Author: Udayachandran
31 July 2021, 9:41 am
Thaarika - Updatenews360
Quick Share

கன்னடம் மலையாளம் தமிழ் சின்னத்திரை குத்து பாட்டு என பல ஏரியாக்களில் நடித்துக்கொண்டிருந்த நாட்டு சரக்கு பாடல் புகழ் தாரிகா தற்போது மீண்டும் ஹீரோயினாக புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

கன்னடத்தில் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தவர் தாரிகா அவரை ராதிகா தமிழுக்கு அழைத்து வந்து சித்தி என்ற சீரியலில் நடிக்க வைத்தார் அதன்பின் பிறந்து சில சீரியல்களில் நடித்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அவரை ஹீரோயின் வேடத்துக்கு இல்லாமல் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆட அழைக்கவே தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டு சரக்கு பாடலில் நடனமாடினார்.

தொடர்ந்து இந்த மாதிரி பாடல்களாக வந்ததால் மலையாளத்தில் முயற்சி செய்தார். ஆனால் அங்கும் குத்து பாடலுக்கு மட்டுமே வெளியே எடுக்க தயாராக இருந்தால் சிறிது நாட்கள் சீரியலில் நடித்தார். தற்போது மீண்டும் நான் செகண்ட் இன்னிங்ஸ் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள தாரிகா யானை மேல் குதிரை சவாரி என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதிலும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆடியுள்ள இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்பைவிட உடல் எடை கூடி ஆடி அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தார் இவரை பார்த்த ரசிகர்கள் “நாட்டு சரக்கு தாரிகாவா இது?” என அதிர்ச்சியில் உள்ளனர்.

Views: - 719

5

5