நைட் பார்ட்டியில் தனுசுடன் கைக்கோர்த்த நடிகை : அச்சச்சோ அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 12:58 pm
Dhanush Night Party -Updatenews360
Quick Share

பொதுவாக சினிமாவில் நடிக்க கூடிய நடிகர்கள் எல்லோரும் திரையில் ஜோடியாக வருவதில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர் நடிகைகள் சிலர் நண்பர்களாகவே வலம் வருகின்றனர்.

நடிப்பதையும் தாண்டி நடிகர் நடிகைகள் சில பார்டிகளில் மீட் பண்ணிக்கொள்வது வழக்கம்தான். அதுவும் தற்போதைய காலத்தில் சொல்லவா வேண்டும்.. தற்போது இரவு நேர பார்ட்டி என்பது சினிமாத்துறையில் சகஜகமாக மாறிவிட்டது.

Actor Vijay Spotted Drunk at Premji Amaren's Birthday Party Photos -  FilmiBeat

அப்படி சினிமாத்துறையினர் பார்ட்டியில் பங்கேற்பவர்கள் பட்டியலில் நடிகர் தனுசுக்கு தனி இடம் உண்டு. நயன்தாரா, திரிஷா என அனைத்து நடிகைகளுடன் பார்ட்டியில் பங்கேற்றுள்ள தனுஷ் மீது சர்ச்சைகளும், விமர்சனங்களும்.

Unseen Photos Of Dhanush

ஆனால் அதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவார். அப்படித்தான் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் திரிஷாவுடன் கட்டியணைத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Dhanush Trisha Break Up | Dhanushs Role In Trisha Calling Off Marriage | Dhanush  Trisha Engagement Break Up | Dhanush Reason Behind Trisha Break Up | Dhanush  Trisha - Filmibeat

Views: - 797

9

3