நான் அப்போவே தண்ணியடிப்பேன் தம் அடிப்பேன் தெரியும்ல? இயக்குனர் வாழ்க்கையில் விளையாடிய நடிகை!

Author: Shree
29 July 2023, 5:38 pm

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது மொத்தம் தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர் பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், அதாவது சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. இது தெரிந்தே செல்வராகவன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் குடும்ப பந்தத்தில் இருக்கும்போது சோனியா குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது…. பிற நடிகர்களுடன் அந்நுன்யமாக பழகுவது என இருந்துள்ளார்.

இதனை செல்வராகவனின் அப்பா மகனிடம் எடுத்து கூற செல்வராகவன் சோனியா அகர்வாலை எச்சரித்தாராம். இதனால் கடுங்கோபமடைந்த சோனியா அகர்வால், திருமணத்திற்கு முன்னே நான் தண்ணியடிப்பேன் தம் அடிப்பேன் உனக்கு தெரியும்ல? இப்போ என்ன புதுசா பண்ற மாதிரி நச்சரிக்குற? என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இது நாளுக்கு நாள் அதிகமாக இருவரும் சமரசத்துடன் பிரிந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 1400

    11

    15