டாப் ஆங்கிளில் முன்னழகில் மீன் Tattoo தெரியும்படி போஸ் கொடுத்த திரிஷா – பதறும் இளசுகள் !
17 November 2020, 10:05 amஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.
தற்போது, டாப் ஆங்கிளில் ஸ்போர்ட்ஸ் ப்ராவில் கண் மூடியபடி போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது ஏனெனில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னுடைய முன் அழகும் அதன் மேல் இருக்கும் Nemo மீனும் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
1 thought on “டாப் ஆங்கிளில் முன்னழகில் மீன் Tattoo தெரியும்படி போஸ் கொடுத்த திரிஷா – பதறும் இளசுகள் !”
Comments are closed.