“பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” த்ரிஷாவின் கில்மா வீடியோ !

12 September 2020, 7:57 pm
Quick Share

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம Hot ஆக உடற்பயிற்சி செய்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், வேகமா பண்ணு என்று சொல்வதற்கு பதிலாக Sacasm க்காக “பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

Views: - 11

0

0