முதல் முறையாக 41 வயதில் பிகினி உடையில் கும்முனு நடிக்க போகும் வித்யாபாலன் !

By: Poorni
4 January 2021, 12:00 pm
Quick Share

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்தப் படத்திற்க மொத்தமே ஆறு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் அந்த கேரக்டர் அவரை ஊக்கமூட்டும் வண்ணமாக அமைக்கப்பட்டது.

இவரது முகபாவங்கள் ஆண்களை போல் இருப்பதால் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த படமான மனசெல்லாம் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

பின் இவரது உதட்டை சுவைத்து பார்க்கவேண்டும் என்று பிரபல bollywood நடிகர்கள் ஓபனாக பேட்டியளித்து அதில் சிலர் ருசித்தும் பார்த்தனர்.

இந்நிலையில் நடிகை வித்யா பாலன், பிரபல நடிகர் நடிக்கும் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள வித்யா பாலன் முதன் முறையாக பிகினி உடையில் தோன்றவுள்ளார். இதற்காக உடல் எடையை குறைத்து வருகிறாராம் அம்மணி.

Views: - 186

3

0