“Lock Down-ல நல்ல தீனியோ, எல்லாமே XXL-ஆ இருக்கு” VJ ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம் !
21 September 2020, 11:00 amQuick Share
Vj ஜாக்லின் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருந்தார்.
தற்போது விஜய் டிவி ஜாக்குலின் மீண்டும் உடல் எடை கூடி கொழு கொழு என ஆகிவிட்டார். அதை பார்த்த ரசிகர்கள், “Lock Down-ல நல்ல தீனியோ, எல்லாமே XXL-ஆ இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
Views: - 1
0
0