“நானும் பக்கத்துல வந்து ப*வா?” VJ ரம்யாவின் கவர்ச்சி புகைப்படத்துக்கு எக்குத்தப்பாக கமெண்ட் அடித்த நெட்டிசன் !

24 September 2020, 11:30 am
Quick Share

ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் VJ ரம்யா. இதுவரை கவர்ச்சியை சற்று மட்டுமே காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த VJ ரம்யா, சமீபத்தில் கொஞ்சம் அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

தற்போது படுக்கையில் உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்கியவாரு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “நானும் பக்கத்தில் வந்து படுத்துக்கவா?” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 14

0

0