“போடுறா வெடிய…” பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த Wild Card Contestant ! வெளியான புதிய Promo !

By: Poorni
15 October 2020, 10:30 am
Quick Share

பிக்பாஸ் வீட்டில் என்றைக்கும் இல்லாமல் நேற்று செம்ம மாஸாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மிகவும் சூப்பராக இருந்தது. இதை கண்ட Big Boss, இப்படி எல்லாம் இருக்க கூடாதே, என்று எண்ணி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் Rule படி நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் அதாவது Wild Card Contestant உள்ளே வர வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது புகழ்பெற்ற விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவரின் Entry-ஏ படு ஜோராக அமைய ஆரம்பமே அதிரடியாக இருக்கிறதுz இனி அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இது மட்டும் அல்லாமல், போன சீசனில் Wild Card Contestant-ஆக மீரா மிதுன் உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் நாசம் ஆக்கினார் என்பது கூடுதல் தகவல்.

Views: - 28

0

0