மாஸ்டர் படத்தின் சென்சார் Update ! U‌ – ஆ ?‌ U/A – ஆ ? A – ஆ ?

24 December 2020, 6:28 pm
Quick Share

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அநேகமாக வரும் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், மாஸ்டர் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும், போதை, சரக்கு சம்மந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் இதற்கு A சர்டிஃபிகட் கொடுக்கப்பட்டதாகவும்,

அதன் பிறகு சென்சார் குறிப்பிட்டு சொன்ன இடங்களை எல்லாம் வெட்டிவிட்டு U/A கொடுத்தார்கள் என்று தகவல்கள் வந்தது. தற்போது மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக U/A கொடுத்துள்ளதாக Tweet போட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.

Views: - 1

0

0