“கூப்ட்டாலே நான் வருவன், எதுக்கு இவ்வளவு மெனகெடுற?” – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் !
17 September 2020, 8:40 pmமியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது. அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான். யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இடுப்பு வரை உடை அணிந்து கவர்ச்சியாக pose கொடுத்துள்ளார். அதற்கு, ” Why Chase You, When I am The catch” என்று Caption போட்டுள்ளார். அதற்கு நம்ம ஆட்கள், “கூப்ட்டாலே நான் வருவன், எதுக்கு இவ்வளவு மெனகெடுற?” என்று மொழி பெயர்த்து மானத்தை வாங்குகிறார்கள்.
0
0