“வரா…காட்டுறா…போறா..” யாஷிகா ஆனந்தின் வைரல் வீடியோ !

Author: Poorni
4 October 2020, 4:11 pm
Quick Share

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது. மேலும் இவர் Photoshoot அப்போது எடுத்த Hot video ஒன்றை வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “வரா…காட்டுறா…போறா..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 88

0

0