விஸ்வரூபம் எடுக்கும் PTR-ன் ரூ.30 ஆயிரம் கோடி குறித்த ஆடியோ விவகாரம் : அமலாக்கத்துறையில் மேலும் ஒரு புகார் ; திமுகவுக்கு புது நெருக்கடி..!!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜினின் ஆடியோ விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையில் மீண்டும் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திமுகவுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது….