உத்தரபிரதேசம்

இந்துவாக மதம் மாறிய முஸ்லீம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர்… அதிர்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகள்..!!

ஷியா முஸ்லீம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்து மதத்திற்கு மாறியது உத்தரபிரதேச முஸ்லீம் அமைப்புகளிடையே பெரும்…

அரசு அதிகாரிகளை படாதபாடு படுத்திய கில்லாடி ஆடு: எதுக்குனு வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க!!(வீடியோ)

லக்னோ: பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கிருந்த ஆவணங்களை வாயில் கவ்வி தூக்கிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச…

உ.பி.யில் வகுப்பறையில் உலா வந்த சிறுத்தை…மாணவன் மீது ஆக்ரோஷ தாக்குதல்: திக் திக் வீடியோ காட்சிகள்…!!

அலிகார்: உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் புகுந்த சிறுத்தை ஒன்று மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச…

உத்தரபிரதேசத்தில் அமைகிறது 5வது சர்வதேச விமான நிலையம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!!

லக்னோ: நொய்டா சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப் பிரதேசத்தில் 2012…

பாத்ரூமுக்குள்ள வா சந்தோஷமா இருக்கலாம்… தலைமை செயலகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : அதிர்ச்சி வீடியோ…!!!

தலைமை செயலகத்தில் பெண் ஒருவருக்கு உயர்மட்ட அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை…

உத்தரபிரதேசத்தை அதிர வைக்கும் ஜிகா வைரஸ்: புதிதாக 30 பேருக்கு தொற்று பாதிப்பு..!!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் புதிதாக 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின்…

தீபாவளியன்று World Record : ஒரே நேரத்தில் 9 லட்சம் ஒளிரும் விளக்குகள் ஏற்றி சாதனைக்கான முயற்சி

லக்னோ : உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 லட்சம் ஒளிரும் விளக்குகளை ஏற்றி அயோத்தியில் உலக சாதனை படைக்கப்படுகிறது. தமிழகத்தில்…

‘பலாத்காரம் எல்லாம் பலகாரம்’ சாப்பிடற மாதிரி : 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரனால் பறிபோன உயிர்!!

உத்தரபிரதேசம் : 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கொலை மிரட்டல் விடுத்தால் சிறுமி தற்கொலை செய்த சம்பவம்…

பள்ளி மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்திய வாத்தியார்: சிறையில் கம்பி எண்ணும் பரிதாபம்..!!!

பள்ளியின் மாடியில் இருந்து மாணவனின் கால்களை பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர்…

பாக்., வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் : உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!!

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

பிரதமர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்க நாளை உத்தரபிரதேசம் பயணம்

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் செல்கிறார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத்…

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் : ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல் விதிப்பு

உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாட்கள்…

லக்கிம்பூர் வன்முறை வழக்கு : 2வது சம்மனுக்கு பிறகு போலீஸில் ஆஜரான ஆஷிஷ் மிஸ்ரா..!!!

உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார். லக்கிம்பூர்…

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்தார் அகிலேஷ் யாதவ் : இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க உ.பி. அரசுக்கு வலியுறுத்தல்

உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து ஆறுதல்…

லக்கிம்பூர் வன்முறை விவகாரம்… விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லக்கிம்பூர்…

திசை மாறும் லக்கிம்பூர் போராட்டம்..! தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கும் விவசாயிகள்…? உ.பி.யில் நடப்பது என்ன…?

கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள பன்வீர்பூரில் விவசாயிகள் நடத்திய ஒரு போராட்டம் பூதாகரமாக உருவெடுத்து இருக்கிறது. விவசாயிகள்…

லக்கிம்பூர் வன்முறை : போராட்டத்தில் புகுந்து விவசாயிகளை ஏற்றி நிற்காமல் சென்ற கார்.. (வீடியோ)!!

உத்தரபிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்தி போராட்டத்தின் போத மத்திய அமைச்சர் மகனின் கார் நுழைந்த காட்சிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது….

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றால் மட்டுமே அமைதி கிடைக்கும் : உ.பி. வன்முறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

சென்னை : 3 வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்….

போலீஸின் தடுப்புக்காவலில் இருக்கும் பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் : அறையை தூய்மை செய்யும் வீடியோ வைரல்

லக்கிம்பூரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்…

லக்கிம்பூர் வன்முறை : உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது!!

லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதாக இளைஞர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை: 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலி…!

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில…