உலகளந்த பெருமாள் கோவிலின் மடாதிபதி உயிரிழப்பு: சடங்கு சம்பிரதாயங்களுடன் இறுதி ஊர்வலம்…
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலின் மடாதிபதி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து சடங்கு சம்பிரதாயங்களுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…