கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வந்தவர்களை தாக்கிய திமுக பிரமுகர் ; தகாத வார்த்தைகளில் திட்டி விரட்டியடித்த அதிர்ச்சி வீடியோ!!
கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வாங்கிச் செல்ல வந்தவர்களை திமுக ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்கள் அடித்து விரட்டிய வீடியோ காட்சிகள்…