வேலூரில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு.. கொடியுடன் சாலையில் திரண்ட கூட்டம்… போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம்!!
ஆளுநர் ரவி வருகையின் போது திமுகவினர் எதிர்ப்பு கோஷமிடுவதற்காக வந்தபோது, போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில்…