40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும்… புயலை எதிர்கொள்ள திட்டமிடல் இல்லாததால் மக்கள் சிரமம் ; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
அவசரகதியில் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு…