அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகள்… இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகப்போகும் அறிவிப்பு ; விஜயபாஸ்கர் சொன்ன தகவல்
எதிர்ப்புகள் திமுக அரசுக்கு அதிகரித்து வருவதால் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்….