அதிமுக பிரமுகர் மீது திமுகவினர் சரமாரி தாக்குதல் ; திமுகவினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிப்பு ; இபிஎஸ் கண்டனம்..!!
சென்னை ; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர்…