திமுக ஆட்சிக்கும் மின்வெட்டுக்கும் ஒரு நல்ல ராசி இருக்கு… இந்த ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு காரணம் இந்த அமைச்சர் தான் : எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடி!!
கரூர் : திமுக ஆட்சி கவிழ்கின்றது என்றால் அது மின்சாரத்துறையினாலும், செந்தில்பாலாஜியாலும் மட்டும் தான் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்….