கூட்டணிக்குள் மோதலை ஏற்படுத்துவதா..? திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் ; துரைமுருகன் அறிவிப்பு
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர்…