அரசியல்

Check out the politics section on Update News 360 for all the information you need. Get the most recent political news in Tamil, receive updates with arasiyal news, and be updated with today’s political news. We have all the information you want to stay up to date on political developments!

காவல்நிலையத்தில் தீக்குளித்த பாஜக நிர்வாகி.. இதுக்கு மேலயும் பொறுத்துக்க முடியாது ; காவல்துறைக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!!

பொய் வழக்கு போட்டு துன்புறுத்தியதால் பாஜக நிர்வாகி ஒருவர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

நல்ல அரசாங்கமா…? முதல்ல செந்தில் பாலாஜியை நீக்குங்க… CM ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட ஆர்டர்!!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டவிரோத…

சமூக நீதி பேசும் திமுக… திருமாவளவனுக்காக ஏன் குரல் கொடுக்கல..? எல்லாமே திமுகவின் நாடகம் : ஜெயக்குமார் விமர்சனம்!!

அமைச்சர் உதயநிதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காகவே, இதுபோன்ற கருத்தை திட்டமிட்டு வெளியிட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திரப் போராட்ட…

மக்களை திசைதிருப்பும் நாடகம்… தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக ; இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு..!!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் திமுகவினர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான…

பக்கா பிளான் போடும் தளபதி.. விஜய்யை தொடர்ந்து சைலண்டாக அரசியலில் களமிறங்கப்போகும் அஜித்?..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார்….

உதயநிதியின் தலைக்கு சன்மானம்… இது வன்முறை அல்ல ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன பதில்..!!

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு சன்மானம் அறிவித்த நிலையில், அயோத்தி சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாக…

இதெல்லாம் ஒரு பேச்சா…? உதயநிதியின் தலையை சீவி விட முடியுமா..? ஆவேசமாக அமைச்சர் கே.என். நேரு..!!

தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமமென்று முறையில் எங்களுடைய இளைஞரணி செயலாளர் அந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக அமைச்சர்…

உதயநிதி ஒரு ஜுனியர்… சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு… I.N.D.I.A. கூட்டணியில் அடுத்தடுத்து எழுந்த எதிர்ப்பு குரல்.. அதிர்ச்சியில் திமுக..!!!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

பொறுப்பில்லாமல் பேசுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; சனாதன விவகாரம்… திமுகவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்ப்பு!!

சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம்…

நடிகை விஜயலட்சுமியை தூண்டி விடும் திமுக… மதுரை காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு புகார்..!!

நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போலீஸ்…

மோடி என்ன பண்றாரு-னு அவருக்கே தெரியல… ஆனால், அது மட்டும் உறுதி ; அமைச்சர் துரைமுருகன் சொன்ன ரகசியம்..!!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால் பலன் இல்லை என்றும், அதற்கு சட்ட சிக்கல் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

பதை பதைக்க வைக்கும் பல்லடம் படுகொலைகள்… பதுங்கிய திமுக கூட்டணி கட்சிகள்.. கனிமொழி, திருமாவளவன் கப்சிப்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியில் வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்ட இரண்டு…

ஒரு புகாருக்கே பயந்துட்டாரு சீமான்… திமுகவின் B டீம் என சொல்லிட்டு போகலாம் ; அண்ணாமலை கடுமையாக சாடல்..!

ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர்…

சனாதனத்தை அழிப்பது உறுதி… முன்பை விட இப்ப உறுதியாக இருக்கேன்.. எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் ; உதயநிதி ஸ்டாலின்..!!

சனாதனத்தை அழிப்பதில் முன்பை விட இப்போது உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-…

துண்டு துண்டாக வெட்டி 4 பேர் படுகொலை… எங்கிருந்து வந்தது இந்த தைரியம் ; கைகள் கட்டப்பட்ட காவல்துறை ; அண்ணாமலை ஆவேசம்!!

அரசியல் அழுத்தம் காரணமாகவே நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது பாஜகவுக்கு கிடைத்த…

10ஆம் தேதி வரை கெடு… அதற்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகணும்.. இல்லையென்றால் : அண்ணாமலை எச்சரிக்கை!!!

10ஆம் தேதி வரை கெடு… அதற்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகணும்.. இல்லயென்றால்.. : அண்ணாமலை போட்ட எச்சரிக்கை பதிவு!!!…

சீமான் போன்றோர்கள் பொது வாழ்க்கையில் இருப்பது தமிழக நலனுக்கு மிகப்பெரிய கேடு : சீறும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள்…

பன்றி புகைப்படத்துடன் உதயநிதி போட்டோ… அண்டை மாநிலத்தில் இந்து அமைப்பினர் கொடுத்த பரபரப்பு புகார்..!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் திருப்பதியில் போலீசில் புகார் அளித்துள்ளனர். அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின்…

தமிழகம், கேரளாவில் ஆட்சியை கலைக்க பாஜக திட்டம்…. இது வெறும் பகல் கனவு தான் ; அலறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த நிலையில், பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….

தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!!

தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!! அமைச்சர் செஞ்சி மஸ்தான்…

சமூகநீதியை நிலைநாட்ட முடியாதவங்க சனாதனம் மீது பழி போடுறாங்க : உதயநிதியை விளாசிய வானதி சீனிவாசன்!!

சமூகநீதியை நிலைநாட்ட முடியாதவங்க சனாதனம் மீது பழி போடுறாங்க : உதயநிதியை விளாசிய வானதி சீனிவாசன்!! கோவை பாஜக எம்எல்ஏ…