அரசியல்

Check out the politics section on Update News 360 for all the information you need. Get the most recent political news in Tamil, receive updates with arasiyal news, and be updated with today’s political news. We have all the information you want to stay up to date on political developments!

தன் மேல சேத்த வாரி இறைக்கற மாதிரி இருக்கு… அப்படி செஞ்சா கட்சி அழிஞ்சுரும் : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பரபர பேச்சு!!

ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றை…

முக்கொம்புவில் கட்டப்பட்ட புதிய கதவணை 26ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் : அமைச்சர் கேஎன் நேரு

திருச்சி முக்கொம்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் கே.என்…

‘கட்சி பதவி ம***-க்கு சமம்… 10 நிமிஷத்துல வீடு ஏறிருவேன்’… தகாத வார்த்தையில் திமுக பஞ்சாயத்து தலைவரை திட்டிய கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்.. வைரல் ஆடியோ!!

திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரை வாய்க்கு வந்தபடி அநாகரிகமாக திட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளரின் ஆடியோ வைரலாகி வருகிறது. கோவை…

நரிக்குறவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை… இபிஎஸ், அண்ணாமலை எல்லாம் ஒரு பைத்தியம்.. திமுக பெண் நிர்வாகி சர்ச்சை பேச்சு!!

திருவள்ளூர் : நரிக்குறவர்களால் திமுகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று திமுக பெண் நிர்வாகி சேலம் சுஜாதா பேசியது பெரும்…

இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்… பிரதமர் சொன்னதால்தான் நான் சம்மதித்தேன் : பிரஸ்மீட்டில் பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும்…

ஆட்சி மாறும்போது முதல் கைது செந்தில் பாலாஜிதான்… ஊழலில் கேரள அரசுடன் தமிழக அரசு போட்டா போட்டி : அண்ணாமலை பேச்சு!!

கோவை : ஆட்சி மாறும்பொது முதல் கைது மின்சார துறை அமைச்சர் தான் என பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். கோவை…

அட இதுலயுமா..? அதிமுக ஆட்சியில் நட்ட மரங்களை அகற்ற முயன்ற கரூர் மாநகராட்சி ஊழியர்கள்… தட்டிக்கேட்ட அதிமுகவினரை ஒருமையில் திட்டிய அதிகாரி…!!

கரூர் : அதிமுக ஆட்சியில் நடவு செய்த மரங்களை அகற்ற முயன்றதை தட்டிக் கேட்ட முன்னாள் அதிமுக கவுன்சிலரை கரூர்…

முதலமைச்சர் ஸ்டாலினையும் கூண்டில் ஏற்றுவேன்… விட மாட்டேன்… அனைத்தையும் சந்திக்க தயார்.. அண்ணாமலை அதிரடி

62 ஆயிரம் கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக…

திமுக ஊழல் விவகாரங்கள் அண்ணாமலையின் கையில் எப்படி..? மத்திய இணையமைச்சர் கசிய விட்ட தகவல்..!!

திமுக அரசு மீதான ஊழல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு யார் யாரெல்லாம் தகவல்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்த…

திமுகவில் தந்தை, மகன், பேரனிடம் கைகட்டி நிற்கனும்… ஆனால், பாஜகவில் அப்படியில்லை : அண்ணாமலை!!

எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பாஜக வேட்பாளர்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து…

கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணக் கட்டணம் இல்லை… புத்தாடைகள் வழங்கவும் தமிழக அரசு உத்தரவு

திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கும் திருமணங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய…

கோவில் நிகழ்ச்சிகளில் கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை அனுமதிக்க மாட்டோம் : பாஜக பகிரங்க அறிவிப்பு

கன்னியாகுமரி : பிறமத நம்பிக்கை கொண்ட ,கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ…

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி : பாஜகவில் 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இணைந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேச்சு!!

தஞ்சாவூர் : ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில்…

அனைவரையும் சமமாக மதிக்கும் அரசு வேண்டும்…. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் : அண்ணாமலை பேச்சு!!

அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி…

யாரு STUNT அடிக்கறா? இது திமுக.. ஜல்லிக்கட்டு மாடு.. சும்மா இருக்காது : மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு அமைச்சர் பதிலடி!!

வேலூர் : தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் நாடகம் என கர்நாடக முதல்வர் பசவராஜ்…

இந்து வெறுப்பு கொண்ட திமுகவின் உண்மை முகம்… அம்பலப்படுத்திய முரசொலி : வானதி சீனிவாசன் தடாலடி..!!

கட்டுரை என்ற பெயரில் மதுரை ஆதினத்திற்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் அநாகரிக வார்த்தைகளால் மிரட்டல் விடுத்திருப்பதற்கு கோவை தெற்கு…

ஒற்றை தலைமை நோக்கி நகரும் அதிமுக… தலைமை ஏற்க தயாராகும் இபிஎஸ்..? பெருகும் ஆதரவு…!!

ஒற்றைத் தலைமை அதிமுகவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்கிற எண்ணம் அக்கட்சியின் அனைத்து மட்டத்திலும் வெளிப்பட்டு…

விசாரணை கைதி மரணங்கள்… கொலையாளிகளுக்கு துணைபோவது வெட்கக்கேடு… முதலமைச்சர் ஸ்டாலின் மீது சீமான் சாடல்..!!

சென்னை : அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று…

இன்னும் ஜெய் பீம் படம் பார்த்து உருகும் CM ஸ்டாலின்… திமுக ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணங்கள்… வைரலாகும் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கேலி சித்திரம்..!!

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து கார்ட்டூனிஸ்ட் பாலா வெளியிட்டுள்ள கேலி சித்திரம்…

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு… அண்ணாமலை மீது போலீஸில் திமுக நிர்வாகி புகார்…!!

கோவை : தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோவை பந்தய சாலை போலீசில்…

டெண்டரில் முறைகேடா..? இதுக்காகத் தான் அண்ணாமலை அப்படி சொல்கிறார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புதிய குண்டு…!!

ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என…