villupuram

‘எனக்கா ஓட்டு போட்ட’… மருத்துவமனை குறித்து கோரிக்கை வைத்த மக்களிடம் அலட்சியம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் ; கள்ளச்சாராய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

முறை தவறிய காதல்… பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

விழுப்புரம் அருகே பெண் கேட்டு தரமறுத்த பெண்ணின் பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்…

தமிழகத்தை அதிர வைத்த கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் அடுத்தடுத்து பலி ; உடனே புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

விழுப்புரம் ; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விழுப்புரம்…

நீ ரவுடி.. இனிமேல் உன் கூட சேரமாட்டேன்.. பேச மறுத்த நண்பனை வீடு புகுந்து வெட்டிய இளைஞர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின்…

கவுன்சிலர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்… 26 சவரன் நகை, ரூ.5.75 ரொக்கப் பணம் திருட்டு!!!

திண்டிவனம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம்…

போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து மதுபோதையில் இளைஞர் ரகளை… காவலரின் சட்டையை கிழத்ததால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஆரோவில்…

கொள்ளையடிப்பதில் கருணாநிதியை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின்… PTR ஆடியோ விவகாரம்… மறுக்காதது ஏன்..? சிவி சண்முகம் கேள்வி

கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன் முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று அதிமுக எம்பி சிவி…

“எவ இவ… சொல்றத முதல்ல கேளு”… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு ; கிராம சபை கூட்டத்தில் திடீர் ஆவேசம்..!!

விழுப்புரம் அருகே கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி மக்களிடையே ஆவேசமடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு…

ஆச்சி ரெடிமேட் பாயாசம் பாக்கெட்டில் சேமியாவுக்கு பதிலாக புழு… வாடிக்கையாளர் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!!

விழுப்புரத்தில் உள்ள விராட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று தமிழ்…

உதவியாளரை அழைத்து ஷூ எடுக்க சொன்ன மாவட்ட ஆட்சியர் : அதிர்ச்சி சம்பவம் … சர்ச்சை வீடியோ…!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது கோவில் வாசலில் தனது காலணியை கழட்டி…

பேப்பரை நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்த அமைச்சர் பொன்முடி ஆவேசம்.. திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சியில் பரபரப்பு!!

விழுப்புரம் ; திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள்…

சொத்தை எழுதி வாங்கி பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : நீதி கேட்டு போராடும் வயதான தம்பதி!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து (வயது 69). இவரது முதல் மனைவி இறந்த நிலையில்,…

Dairy Milk சாக்லேட் Lover-ஆ நீங்க..? மளிகைக்கடையில் வாங்கிய சாக்லேட்டில் நெளிந்த புழு ; வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சிக்குள்ளான…

முதலமைச்சர் ஸ்டாலின் போலவே காவல்துறையும் செயலிழந்து விட்டது : அதிமுக எம்பி சிவி சண்முகம் கடும் விமர்சனம்

விழுப்புரம்: தமிழகத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் 24 மணி நேரமும் விற்பனை ஆகி வருகிறது விழுப்புரத்தில் அதிமுக எம்பி சி.வி…

குடும்ப பிரச்சனைனு எப்படி CM ஸ்டாலின் சொல்லலாம்? விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை சம்பவம்.. மறியலால் பரபரப்பு!!

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 45). விழுப்புரம் எம் ஜி ரோடு வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில்…

வீதியில் நடந்த தகராறை விலக்கி விட சென்றவர் கொலை : இளைஞர்கள் இரண்டு பேர் கைது!!

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்…

சென்னையில் வழக்கறிஞர் கொடூரக் கொலை… சரணடைந்த 3 குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் : விழுப்புரம் நீதிமன்றத்தில் சலசலப்பு..!!

சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று குற்றவாளிகளை போலீசார் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற போது,…

அன்பு ஜோதி ஆசிரமத்தில் தொடரும் மர்மம்.. மாயமான மனைவி : பரிதவிப்பில் கணவன்!!

விழுப்புரம் அருகேயுள்ள குண்டாலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்களுக்கு பாலியல் தொல்லை, மற்றும் அடித்து துன்புறுத்தல்களுக்கு ஆளக்கப்பட்ட…

தள்ளு..தள்ளு : தள்ளுவண்டியை தள்ளிச் சென்ற போக்குவரத்து காவலர்கள்.. வைரலாகும் வீடியோ!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி உணவங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும்…

ஆசிரமம் என்ற பெயரில் நடந்த கொடூரம்… திகிலூட்டிய பாலியல் விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி ஆர்டர்!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு…

திமுக அரசு கொடுத்த இலவச புத்தகப்பையை கிழித்து வீசிய மாணவர்கள் : எடுத்து சேகரித்த ஆசிரியர்கள்…!!

விழுப்புரம் : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்த புத்தகப் பை தரமற்றதாக இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கிழித்து…