நடிகர் அஜித்தை கண்டதும் ஷாக்கான இளைஞர். இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
15 June 2022, 10:21 am
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி மீது ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படத்திற்காக மாஸ் கெட்டப்-ல் உள்ள அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். மேலும் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஏர்போர்ட்டுக்கு வரும் அஜித்தை கண்ட இளைஞர் ஒரு ஷாக்காகி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 529

0

1