வீட்டிலேயே நடந்த பிரசவம்.. குழந்தையை பக்கெட்டில் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாய் : அதிர்ந்து போன மருத்துவமனை!!
கேரளாவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு, அதனை பக்கெட்டில் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் செங்கன்னூர்…