தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

வீடு புகுந்து உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல் : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

திண்டுக்கல் அருகே மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29 ), இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு…

வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்ற ஆடு : அதிசயத்தில் உறைந்த கிராம மக்கள்!!

வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்ற ஆடு : அதிசயத்தில் உறைந்த கிராம மக்கள்!! புதுக்கோட்டை மாவட்டம்…

பிரதமர் மோடிக்கு கைக்கொடுத்தது திமுக… அமைச்சர் துரைமுருகன் சொன்ன FLASHBACK!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…

வாரத்தின் தொடக்க நாளில் உயர்ந்த பங்குச்சந்தைகள்.. ஏற்றம் கண்ட டாப் 5 நிறுவனங்கள்!!!

வாரத்தின்‌ தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள்‌ ஏற்றத்துடன்‌ தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை 53.74 புள்ளிகள்…

காணாமல் போன 16 வயது சிறுமி… கடத்தி சென்ற காதலன்? அதிர வைத்த சிசிடிவி காட்சி!!!

கோவை மாவட்டம் சூலூர் நூர்பாலையில் தங்கி வேலை பார்த்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற காதலனை சூலூர்…

வாரத்தின் முதல் நாளே இப்படியா? வாகன ஓட்டிகளே இன்றைய பெட்ரோல், டீசல் விலையை தெரிஞ்சுக்கோங்க!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்… சமாதானப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி!!

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை…

இரவோடு இரவாக பாஜக பிரமுகர் கைது… திமுக கொடுத்த புகார் : போலீசார் நடவடிக்கை!!

இரவோடு இரவாக பாஜக பிரமுகர் கைது… திமுக கொடுத்த புகார் : போலீசார் நடவடிக்கை!! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், நேற்று…

எம்.பி. பதவிக்கு குறி வைத்த கமல்ஹாசன்… மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கோவையில் எம்பி பதவிக்கு போட்டியிடும் கமல்? மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! மக்கள் நீதி மய்யம் கட்சியும்…

சமூக விரோதிகளை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பாருங்கள் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கோவை மாநகரின் 100 வார்டுகளிலும்…

என்ஐஏ ஏஜென்சியை வைத்து பாஜக பழிவாங்க துடிக்கிறது : தெஹ்லான் பாகவி ஆவேசம்!!!

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனைக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஹ்லான் பாகவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

பிளாஸ்டிக் கவரை சுற்றி 7 வயது மகனை கொன்ற வழக்கறிஞர்.. விடிந்ததும் நடந்த விபரீதம் : புதுவீட்டில் நடந்த சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதன் (40)வயதான எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார்…

அமைச்சர் பங்கேற்ற மாரத்தான் போட்டியில் மாணவர் மயங்கி விழுந்து பலி… மதுரையில் அதிர்ச்சி!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதி…

திட்டமிட்டே நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கம்… திருமாவளவன் கண்டனம்!!!

நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை…

கோவையில் மீண்டும் என்ஐஏ சோதனை.. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் ரெய்டு!!

கும்பகோணம், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மதப் பிரச்சாரத்தில்…

வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர்…

அதிகாலையில் தமிழகத்தில் அதிரடி…எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு!!

கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு…

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து…

“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்” – G20 பிரதிநிதிகள் புகழாரம்

“ நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை…

போதை ஆசாமிகளுக்கு இடையே ரகளை… போலீசார் முன்னிலையில் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த கும்பல்… அதிர்ச்சி வீடியோ!!

திண்டுக்கல் ; கொடைரோடு அருகே போதையில ரகளை – 3 போதை ஆசாமிகள் ஒரு போதை ஆசாமியை பிளந்து கட்டிய…

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தோற்கடிக்கப்படும் ; தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை..!!!

தமிழ்நாடு அரசு கல்லுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக…