தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி.. கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதி விபத்து : ஸ்பாட்டில் ஒருவர் பலி…!!

கோவை : குறிப்பிட்ட நேரங்களை மீறி மாநகர பகுதியில் இயங்கிய லாரியால் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி இருவர் படுகாயமடைந்தனர்….

தமிழில் இதுவரை இல்லாத பிரமாண்டம்..மிரள வைக்கும் காட்சிகள்.. மிரட்டும் பொன்னியின் செல்வன்..!

மணிரத்னத்தின் பிரம்மாண்ட கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது….

இணையத்தில் லீக்கான பொன்னியின் செல்வன் டீசர் : படக்குழுவினர் அதிர்ச்சி..!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. படம் மொத்தம் இரண்டு…

அதுவும் உயிரினம்தானே… கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பாம்புகளை துன்புறுத்திய கலைஞர் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சித்தரவதை செய்யப்படும் பாம்புகள் வீடியோ சமூக வலைதளங்களில்…

அதிமுகவின் 2ம் பாகம் ‘எங்கள் வீட்டு பிள்ளை’ படம் போல இருக்கும் : ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேச்சு…!!

சென்னை : இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை படம் போல அதிமுகவின் இரண்டாம் பாகம்…

தனியார் ஓட்டல் மேனேஜர் மர்மச்சாவில் திடீர் திருப்பம் : சிசிடிவி கனெக்ஷனை கட் செய்த வடமாநில இளைஞர் சிக்கினான்.. வெளியான உண்மை!!

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருப்பம்… தமிழாசிரியரைத் தொடர்ந்து பள்ளி தாளாளரும் கைது…!!

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்பட்டிருப்பது கரூரில் பெரும் பரபரப்பை…

கலைஞர் நூலகம்தான் கட்டுனாங்க… வேறு எந்த திட்டத்திற்கும் ஒத்த பைசா கூட செலவு பண்ணல… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு..!!

மதுரை : மதுரை மாநகராட்சி புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என மதுரையில் முன்னாள் அமைச்சர்…

இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை : கண்ணாடியை சேதம் செய்து ஆக்ரோஷம்.. வைரலாகும் வீடியோ!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக்காட்டு யானை பேருந்தின் முன்…

திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் 500 பேரிடம் பணம் வசூல் : ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேர் கைது!!

விழுப்புரம் : திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலர்ப்பர்ஸ் என்ற பெயரில் 500 நபரிடம் ரூ 1 கோடிக்கு மேல் மோசடி…

இரு குழந்தைகள், மனைவியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்… உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எடுத்த விபரீத முடிவு

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட…

சுயநலத்துக்காக கட்சியை கூறுபோடுவதில் நீயா நானா போட்டி : அதிமுகவை நான் காப்பாற்றுவேன்.. மக்கள் மத்தியில் சசிகலா பேச்சு!!

விழுப்புரம் : இரண்டாவது நாளாக புரட்சி பயணம் மேற்கொண்ட சசிகலா, திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் பயனத்தை தொடங்கினார். அங்கு தொண்டர்கள்…

முன்னாள் அமைச்சர் காமராஜின் 2வது மகன் வீட்டிலும் ரெய்டு… கோவையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் இன்பன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம்…

காரை ஓட்டிச் சென்றவர் திடீரென மாரடைப்பில் மரணம்… தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதிக்கு நேர்ந்த துயரம்..!!

மதுரையில் கார் ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அடுத்தடுத்த வாகனங்களில் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

வேகமாக நிரம்பும் பில்லூர் அணை… பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வருவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை…

இதுவும் கொஞ்ச ஆறுதலாத்தான் இருக்கு… இன்றைய பெட்ரோல், டீசல் விலை பற்றி தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

மனைவிக்கு கொரோனா என கூறி குழந்தைகளுடன் கணவன் எஸ்கேப் : பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம்.. சட்டவிரோத லாட்டரியால் வந்த வினை..!!!

திருச்சி : லால்குடி அருகே மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டின் உள்ளே பிளாஸ்டிக் பையினால் சடலத்தை சுற்றி வைத்து…

கவியருவியில் காட்டாற்று வெள்ளம்… சுற்றுலா பயணிகளுக்கு தடை : விரைவில் நிரம்பும் ஆழியார் அணை!!

கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் கவியருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான சக்தி…

முதலமைச்சரின் வருகைக்காக சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்… விபத்து ஏற்படுவதற்குள் மீண்டும் போடுமா கரூர் மாவட்ட நிர்வாகம்..?

முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு வந்த போது, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் போடாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள்…

தமிழகத்தை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சி : அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை..!!

தமிழகத்தை எத்தனையாக பிரித்தாலூம் திமுக தான் ஆட்சியில் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…

கடைக்காரருக்கு டிமிக்கி கொடுத்து நகையுடன் ஓட்டம்… துரத்திப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம்..!!

கோவை : பொள்ளாச்சியில் தனியாருக்கு சொந்தமான நகை கடையில், விற்பனையாளரை திசைதிருப்பி நகையை திருடிச் சென்ற மர்ம நபரை மடக்கிப்…