தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவி… வீடியோ வைரலானதால் சர்ச்சை… தலைமையாசிரியர் அதிரடியாக பணியிட மாற்றம்!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அரசுப்பள்ளியில் பயின்று வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ…

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!!

தஞ்சை: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய…

எகிறி அடிக்கும் பெட்ரோல் விலை…டீசல் விலையும் இன்று உயர்வு: 9 நாட்களில் 8வது முறையாக அதிகரிப்பு..!!

சென்னை: கடந்த 9 நாட்களில் 8வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது….

சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலக்குழுத் தலைவர்கள் யார்? பட்டியலை வெளியிட்டது திமுக!!

சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள்…

விருதுநகர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு : 4 பேருக்கு ஏப்ரல் 4 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!!

விருதுநகர் : இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி…

அடுத்தடுத்து தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் பைக் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்…காரணம் என்ன?

சென்னையில் மீண்டும் ஒரு மின்சார பேட்டரி இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர்…

8 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : சலவை தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை… ரூ.2 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் அதிரடி!!

கரூர் : 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவருக்கு 30 ஆண்டு சிறை…

‘மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு…தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை’: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி..!!

தஞ்சை: பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. அதிலிருந்து தவறினால் நடவடிக்கை…

பருத்தி விலையை கட்டுப்படுத்துங்க.. இல்லைனா இழுத்து சாத்திட்டுப் போக வேண்டியதுதா : ஜவுளித்துறையினர் வேதனை!!

கோவை : பருத்தி விலை அபரிமிதமாக அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முற்றிலும்…

வேலை வெட்டிக்கு போகாததால் தகராறு : மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!!

கோவை : வேலைக்கு செல்லாமல் பொழுதை கழித்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார்…

மூதாட்டியை கீழே தள்ளி தாலிக் கொடியை பறித்து சென்ற இளைஞர்கள் : பைக் திருடும் போது போலீசாரிடம் வசமாக சிக்கினர்..!!

மயிலாடுதுறை : மூதாட்டியிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற மர்மநபர்கள் வேறொரு குற்றவழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை சேந்தங்குடி வள்ளலார்…

மளிகை கடையில் புகுந்து வயதான தம்பதி மீது தாக்குதல் : சிக்கிய பாஜக பிரமுகர்..அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

புதுச்சேரி : வயதான தம்பதியினரை பாஜக பிரமுகர் கூட்டாளிகளுடன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இது…

‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’: போதைப் பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம்…டிஜிபி சைலேந்திர பாபு வார்னிங்..!!

சென்னை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…

இளநீர் விற்பனை செய்த பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற குரங்கு : மரத்துக்கு மரம் தாவி சேட்டை.. புதுச்சேரியில் ருசிகர சம்பவம்!!

புதுச்சேரி : இளநீர் விற்பனை செய்த பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற குரங்க, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கீழே…

‘கரணம் தப்புனா மரணம்’…கண்களை கட்டி கொண்டு அசால்ட்டாக மலையேறிய மாணவிகள்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்..!!

கோவை: மலையேற்ற சாதனை நிகழ்வில் கண்களை கட்டி கொண்டு மலையேறி யுனிகா உலக சாதனையில் இடம்பிடித்த மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து…

கொடைக்கானலில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட கேரள சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வாந்தி : உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

கொடைக்கானல் : தனியார் உணவு விடுதியில் உணவு அருந்திய கேரளா சுற்றுலா பயணிகள் 10 நபர்களுக்கு வயிற்று போக்கு மற்றும்…

எத்தனை நாள் தவம்… இணைகிறது பாகுபலி ஜோடி : பிரபாஸ் – அனுஷ்கா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திரையில் தோன்றி எத்தனையோ நடிகர்கள், நடிகைகளின் ஜோடி பிரமாதம் என சொல்லியிருக்கிறோம், ரீல் விட ரியலில் ஜோடி சேர்ந்தும் பார்த்துள்ளோம்….

இப்படி கூட திருடுவாங்களா….கடைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல் மாயம்: சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த கடைக்காரர்..!!

கோவை : கோவையில் கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த நாளிதழ்களை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை…

வேலை நிறுத்தம் எதிரொலி: கோவையில் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க அமைப்புகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

பிஸ்கட் வியாபாரியின் வீட்டில் 50 சவரன் கொள்ளை… சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை…!!

வேலூர் : சத்துவாச்சாரியில் உள்ள பிஸ்கேட் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 50 சவரன் தங்க நகைகள்,ரூ. 80…

புதுச்சேரியில் இன்று ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் : போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் பேருந்துகள் மட்டும் இயக்கம்

புதுச்சேரி : பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி மாநிலத்தில்…