தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

கொஞ்சம் இருங்க நானும் வர…பேருந்தை நோக்கி ஓடி வந்த குட்டி யானை: வழிவிடாமல் குறும்புத்தனம் செய்த வீடியோ வைரல்..!!

கோவை: சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்த குட்டியானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. கோவை மாவட்டம் சிறுவாணி சாலை…

குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம்: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி..!!

கோவை: குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஒரு நாள் பயிற்சி முகாமை மாநகராட்சி மேயர் கல்பனா தொடங்கி வைத்தார். சமூக…

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ …காட்டுக்குள் இருந்து மீண்டும் வந்த ஒற்றை காட்டு யானை: அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை அரசுப்…

கொஞ்சம் கொஞ்சமா திருடினா தெரியாதா?: அடகு வைத்த நகைகளை வெட்டி அபேஸ் செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..!!

திருப்பூர்: பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய நகை மதிப்பீட்டாளரை கைது…

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணி தடை விதித்த விவகாரம் : கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

கோவை : கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்ற கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோவை…

கோவையில் பள்ளி பேருந்தில் சிக்கி இளம்பெண் பரிதாப பலி: உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்று திரும்பிய போது சோகம்..!!

கோவை: கோவை மதுக்கரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

தாயை இழந்த கர்ப்பிணி பெண்…தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய சக ஊழியர்கள்: அரசு அலுவலகத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

கோவை: அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி இளநிலை உதவியாளர் பெண் ஒருவருக்கு அலுவலக ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து…

பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள்… கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

வேலூர் : 5 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போர் மனதை நெகிழச்…

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அரசு பேருந்து நடத்துனர் கைது…மகளிர் போலீசார் நடவடிக்கை..!!

கோவை: ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குரூப்…

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்: கோவை ஆயுதப்படை காவலா்கள் ஒன்றிணைந்து நிதியுதவி அளித்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

கோவை: ராணுவ பணியின் போது உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு கோவையை சேர்ந்த ஆயுதப்படை காவலா்கள் ஒன்று சேர்ந்து பணம்…

ஏரியில் மிதந்த பெண் சடலம்…கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்: தற்கொலை வழக்கில் திருப்பம்..!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற கட்டிட தொழிலாளியின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து…

வனப்பகுதியில் பெண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு: வனத்துறையினர் விசாரணை..!!

கோவை: நரசிபுரம் வனப்பகுதியில் இறந்த பெண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

என்னது…பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருக்கா?: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க..!!

சென்னை: தொடர்ந்து 133வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடித்து வருகிறது. சர்வதேச அளவில்…

அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் விசிட்: ஹாஸ்டலில் வார்டன் இல்லாததால் அதிருப்தி…அதிகாரிகளுக்கு வார்னிங்!!

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை தமிழக ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர்…

விவசாயத்தில் புரட்சியை உண்டாக்கும் நீர் கருவி ‘ஜிவா’: கோவையில் நடைபெற்ற அறிமுக விழா..!!

கோவை: நீர் மேலாண்மையில் புதிய கண்பிடிப்பும், நீரின் தரத்தை அதிகரித்து மகசூலை பெருக்கும் வகையிலான புதிய கருவி கோவையில் அறிமுகம்…

மேலே எம் சாண்ட்….அடியில் ஆற்று மணல்: வாகன தணிக்கையில் வசமாக சிக்கிய மணல் கொள்ளையர்கள்..!!

வேலூர் – காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நூதன முறையில் வேனில் மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார்…

காய்கறி வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம் பணம், வெள்ளிக் கொலுசு அபேஸ் : பைக்கில் வந்த 3 புள்ளிங்கோ… வெளியான சிசிடிவி காட்சி!!

திருப்பத்தூர் : வாணியம்பாடி பஜார் வீதியில் காய்கறி மூதாட்டியிடம் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசு பறிப்பு.சிசி டிவி…

கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் : விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 9 பேர் கைது

சென்னை : பல்லாவரம் அருகே கூலித் தொழிலாளியை சரமாரியாக அடித்து துன்புறுத்தி, கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக விஜய்…

மதுரையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய திருமணம்…’மொத்த மொய்ப்பணமும் இவங்களுக்கு தான்’: முன்மாதிரியான பெண்ணின் தந்தை…!!

மதுரை: மகளின் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து தந்தை ஒருவர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மதுரை மாவட்டம்…

கடை வியாபாரிகளை தாக்கி ஷட்டரை சாத்தி அட்டூழியம் : வீடியோ எடுத்தவரை ஆபாச வார்த்தையால் திட்டிய போதை ஆசாமி.. பரபரப்பு சிசிடிவி காட்சி!!

திருவள்ளூர் : மது போதையில் வியாபாரிகளை தாக்கிய நபரை போலீசார் கைது செய்த நிலையில் வீடியோ எடுத்தவரை சகட்டு மேனிக்கு…

விவசாயிகளுக்கு கொலை மிரட்டல்.. நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக அராஜகம் : பரபரப்பு புகார்… கடையத்தில் பதற்றம்!!

தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர் செய்த நிலையில் அறுவடை…