மாண்டஸ் புயல் எதிரொலி… 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… 6 மாவட்டங்களில் இரவுநேர பேருந்து சேவை ரத்து..!!
சென்னை ; கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்…