டாப் நியூஸ்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள்… தமிழகத்தில் அரசு இருக்குதா..? அச்சத்தை விதைக்கும் காவல்துறை… அண்ணாமலை காட்டம்..!!

சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக…

24 மணிநேரத்தில் 2 விசாரணை கைதிகள் மரணம்… தமிழகத்தை உலுக்கும் லாக் அப் உயிரிழப்புகள்… சிக்கலில் தமிழக அரசு…!!

சென்னையில் நேற்று விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், நாகையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்…

பப்ஜி விளையாட்டில் தோல்வி…. சக நண்பர்கள் கிண்டல், கேலி : 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

ஆந்திரா : பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான். ஆந்திர…

2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் மரணம்… சென்னையில் தொடரும் அதிர்ச்சி… 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!!

சென்னை : சென்னையில் கடந்த 2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள்.. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 முதல் 9ம்…

திமுக ஆட்சியில் தொடரும் லாக்-அப் மரணம்.. சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!

மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சட்டப்படி விசாரணை தேவை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

திருப்பதி மலையில் கட்டுக்கடங்காத கூட்டம் : தரிசனம் செய்ய 48 நேரம் காத்திருக்கும் பக்தர்கள்… பாதுகாப்பு பணியில் தேவஸ்தானம் தீவிரம்!!

ஆந்திரா : திருப்பதி மலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு மற்றும் கோடைவிடுமுறை ஆகியவற்றின்…

ஒரு மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை… ஒரே இரவில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்..!!

காஷ்மீரில் நேற்று இரவு நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்…

போதை ஆசாமியை ஃபுட் பால் ஆடிய ட்ராபிக் போலீஸ் : பொதுமக்கள் முன்னிலையில் கொடூர தாக்குதல்… வைரலாகும் ஷாக் வீடியோ!!

திருப்பதி : போதையில் இருந்த ஆசாமியை ஃபுட்பால் ஆடிய டிராபிக் கான்ஸ்டபிளால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள அன்னமய்யா…

மம்தா கொளுத்திப் போட்ட வெடி : சிதறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி!

அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா?…அல்லது எதிர்க்கட்சிகளிடையே…

அதிமுக பொதுக்குழு கூட்டம்…. வரும் 14ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய ஆலோசனை : நிர்வாகிகளுக்கு பரபரப்பு அறிக்கை!!

அதிமுக பொதுக்குழு மற்றும் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள…

என்னுடன் இருப்பவர்களை குறி வைப்பதற்கு பதில் என்னை கொன்று விடுங்கள் : செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ்!!

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக…

ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை பெறுவது யார்? ஏலம் இன்று தொடக்கம்… வெளியேறியது பிரபல நிறுவனம்!!

2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. 2023 முதல்…

வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ… கழிவறையில் கலால் வரித்துறை அதிகாரி செய்த வேலை : ஆட்சியரிடம் பறந்த புகார்.. அதிரடி நடவடிக்கை!!

மத்தியப் பிரதேசத்தில் கலால் வரித்துறை அதிகாரி ஒருவர் தனது அலுவலகக் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மத்தியப்…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மம்தா … முக்கிய ஆலோசனை நடத்த டெல்லி வருமாறு 22 எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு..!!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா…

மருத்துவ இடங்களை வியாபாரமாக்கிய திமுக.. நீட் எதுக்குனு இப்ப புரியுதா..? ஆற்காடு வீராசாமியை வைத்து பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அவசியம் என்ன..? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்… பிலீவர்ஸ் சர்ச்சுக்கும் முதல்வர் பினராயிக்கும் என்ன தொடர்பு? பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட ஸ்வப்னா!

கேரள தங்க கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் மத்தியஸ்தர் ஷாஜ் கிரணுடன் நடத்திய…

23 பேர் உயிரிழந்தது போதாதா..? ஆன்லைன் சூதாட்ட விவகாரம்.. இன்னும் என்ன யோசனை…? தமிழக அரசு மீது சந்தேகத்தை கிளப்பும் இபிஎஸ்..!!!

சென்னை : 23 பேர் உயிரிழக்கக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு யோசிப்பது ஏன்..? என்று எதிர்கட்சி…

சொன்னபடி, முதியோர் உதவித்தொகையை ரூ.1,500ஆக உயர்த்தாததே தப்பு… இதுல ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பதா..? தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!

முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவதாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அதனை நிறைவேற்றாத நிலையில், ஓய்வூதியம் பெறும்…

குஷ்புவுக்கே கோவில் கட்டும் போது, எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவதில் என்ன தவறு : அமைச்சர் துரைமுருகன் பளீர்!!

பட்டியலின பெண் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர்…

மீண்டும் வெற்றி பெற்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் : கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை தேர்வு..!!!

கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. மாநிலங்களவையில் நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57…