டிரெண்டிங்

கேரளாவில் விபத்தில் சிக்கிய விமானம் : 191 பயணிகளின் கதி…?

கேரளாவில் தரையிறங்கிய விமானம் திடீரென விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பொதுமக்கள் வீடுகளில்…

2021 மற்றும் 2023 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பது உறுதி..! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

2021 டி 20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்,…

சீக்கியர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்..! முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சீக்கியத் தலைவர்கள்..!

ஷிரோன்மணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், மத்திய பிரதேசத்தில் கியானி பிரேம் சிங் கிரந்தி மற்றும்…

சீனாவின் அடுத்த குறி பாமீர் குன்றுகள்..? இந்தியாவிடம் மூக்குடைந்த சீனா தஜிகிஸ்தானிடம் மோத முடிவு..!

சீனா தனது பிராந்திய உரிமைகோரல்களை விரிவுபடுத்தும் இடைவிடாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது தஜிகிஸ்தானின் பாமீர் மலைகளை ஆக்கிரமிக்க முயல்வது அம்பலமாகியுள்ளது….

இடைவிடாத கனமழை…! இடிந்து விழுந்த முதலமைச்சர் வீட்டின் மேற்கூரை…! பதறிய அதிகாரிகள்

டெல்லி: கனமழை காரணமாக, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கெஜ்ரிவாலின் வீடு…

நிலச்சரிவில் சிக்கியவர்களை விரைவில் மீட்டு மருத்துவ சிகிச்சை கொடுங்க : கேரள அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை..!

சென்னை : கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை விரைவில் மீட்டு, அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க…

பிரிட்டிஷ் கால நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்த ரயில்வே..! பங்களா பியூன்கள் பணி நியமனங்கள் ரத்து..!

167 வருட பாரம்பரியமிக்க இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரிகளின் இல்லங்களில் டெலிபோன் அட்டெண்டண்ட்-கம்-டக் கலாசிஸ் (டிஏடிகே) என அழைக்கப்படும் பங்களா பியூன்களை…

ஒரு தடுப்பூசி 250 ரூபாய்க்கும் கீழே..! மலிவான விலையில் வழங்க முடிவு..! சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் சர்ப்ரைஸ்..!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் (எஸ்ஐஐ) அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசிகளை இந்தியாவில் ஒரு டோஸுக்கு 250…

செப்டம்பரில் பள்ளிகள் திறப்பா..? மத்திய அரசின் ‘பலே’ ப்ளான்..!

செப்டம்பர் மாதம் முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்…

சென்னை – போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் : 10ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர்..!

சென்னை மற்றும் போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10ம் தேதி பிரதமர் மோடி திறந்து…

தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு பாதிப்பு : இதுவரை இல்லாத அளவில் 119 பேர் பலி..!

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, இன்றும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

“யாரையும் விட்டுவிட மாட்டோம்”..! போலி மதுபான விவகாரத்தில் பொங்கிய பஞ்சாப் முதல்வர்..!

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் டார்ன் தரன் மாவட்டத்தில் போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து, இது ஒரு விபத்து அல்ல என்றும்…

‘பெரும் வலியை ஏற்படுத்திய ராஜமலை சம்பவம்’ : உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை அறிவித்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்….

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் 9 பேர் பலி..! 80 பேர் மாயம்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் உட்பட 80 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திரா : ஸ்வச் பாரத் மையம்..! நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஸ்வச் பாரத் மிஷனின் ஒரு அங்கமாக ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திராவை திறந்து வைக்க உள்ளார். மகாத்மா காந்திக்கு அஞ்சலி…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னை : கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி…

ஆபரேஷன் சர்பஞ்ச்..! ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்துத் தலைவர்களை பாதுக்காக்க களமிறங்கிய பாதுகாப்புப் படையினர்..!

தெற்கு காஷ்மீரில் பாஜக தொண்டர்கள், குறிப்பாக பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது நடந்த தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பின்னர், பிரதான அரசியல் கட்சிகளின் அடிமட்ட தலைவர்களுக்கு, குறிப்பாக…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியீடு..!!

சென்னை : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

“ஒரு இந்துவாக என்னால் இதைச் செய்யவே முடியாது”..! பாபர் மசூதி அடிக்கல் நாட்டு குறித்து யோகி ஆதித்யநாத் பரபரப்புப் பேட்டி..!

மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அயோத்தியில் இதேபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டபோது, ஒரு இந்துவாக இருப்பதால்…

பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது..! ராமர் கோவிலுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்தது அம்பலம்..!

உத்தரப்பிரதேசத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ராமர் கோவில் பூமி பூஜை நாளில் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் இந்திய…

தமிழகத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா…! தாமாக முன்வந்து பரிசோதித்த போது உறுதியானது

தஞ்சை: தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது….