உலகம்

ஆப்கனில் ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனி: இதுவரை 42 பேர் பலி…76 பேர் காயம்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்க்கும் கடும் பனியில் சிக்கி 42 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசிய நாடான…

நேதாஜி மகளுக்கு விருந்து உபசரிப்பு : இந்திய தூதரகம் சார்பாக ஜெர்மனியில் அனிதா போஸ்க்கு விருந்து!!

ஜெர்மனி : நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி அவரது மகளுக்கு இந்திய தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேதாஜி…

Rules எல்லாருக்கும் ஒண்ணுதான் : தொற்று பரவலால் தனது திருமணத்தை தள்ளி வைத்த பிரதமர்!!

நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான்…

சீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்…ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு: மக்கள் பீதி..!!

பீஜிங்: சீனாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில்…

வெடிமருந்துகளை ஏற்றிச்சென்ற லாரி வெடித்துச்சிதறிய கோரம்: 17 பேர் உடல்சிதறி பலியான சோகம்!!

அகரா: வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு லாரி மீது பைக் மோதியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில்…