அடைமழை பெஞ்சாலும் இந்த சூடு குறையாது: வழவழ தொடையழகை காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்!!

Author: Aarthi Sivakumar
14 September 2021, 4:45 pm
Quick Share

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

தமிழ் படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அனு இம்மானுவேல், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது வழவழப்பான தொடையழகை காட்டி இளசுகளை உசுப்பேத்தியுள்ளார்.

Views: - 495

9

4