“அச்சச்சோ.. நல்லா தெரியுதே உடனே Delete பண்ணிருங்க…” – டாப் ஆங்கிளில் போஸ் அனுபமா Photos..!

20 June 2021, 9:19 am
Quick Share

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தன்னுடைய முன்னழகு, தொடையழகு எடுப்பாக தெரியும் படி இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்து உள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள், “அச்சச்சோ.. நல்லா தெரியுதே, உடனே Delete பண்ணிருங்க…” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

Views: - 2008

68

32