“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல” – உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய கனிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

1 February 2021, 2:54 pm
Quick Share

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கணிபா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

இந்நிலையில், தன்னுடைய முன் அழகு எடுப்பாக தெரியும் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எங்களால் Control செய்ய முடியவில்லை” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 38

0

0