“மாம்பழம் இருக்கு… பலாப்பழம் இருக்கு… இன்னும் எவ்வளவு பழம் இருக்கு…?” ஜாகிங் போன ரேஷ்மா ! – சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ் !

18 May 2021, 10:53 pm
Quick Share

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி, சமீபத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாமரம், பலாமரத்தை காட்டி, தன் பெற்றோர்கள் வீட்டில் இந்த மரங்கள் வளர்ந்தாகவும் அதைத் தவிர தான் ஜாகிங் ஓடுவதையும் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மாம்பழம் இருக்கு… பலாப்பழம் இருக்கு… இன்னும் எவ்வளவு பழம் இருக்கு…?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 221

1

0