“என்ன சிம்ரன் இதெல்லாம்” – ஷகிலாவை மிஞ்சிய கவர்ச்சி போஸ் – வர்ணிக்கும் ரசிகர்கள் !

23 January 2021, 2:14 pm
Quick Share

90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தாமரை பூக்கள் சூழ்ந்து மாடர்ன் உடையில் படுத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன சிம்ரன் இதெல்லாம்..” என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Views: - 11

0

0