இருட்டு அறையில் பனியன் மட்டும் அணிந்து போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை அனுயா !- வைரல் ஃபோட்டோ…!

13 September 2020, 1:30 pm
Quick Share

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது அனுயா ஒரு இருட்டு அறையில் வெறும் பனியன் மட்டும் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 415

0

0