பிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் ஆட்டம் போட்ட பாலாஜி ! இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் !

2 December 2020, 9:06 am
Quick Share

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்தால், பாலாஜிக்கும் ரெட்கார்டு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி மிக வேகமாக பரவி வருகிறது. ஏன் என்றால் எந்நேரமும் பிரச்சனை அக்குளில் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார் பாலாஜி, ஏற்கனவே சனதோடு, சண்டை, ஆரியோடு சண்டை, என ஒரண்டை இழுத்து வருகிறார் பாலாஜி.

ஏற்கனவே இரண்டாவது சிசனில் மகத், மூன்றாவது சீஸனில் சரவணன் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஜெகன் தொகுத்து வழங்கிய கனெக்சன் என்கிற கேம் ஷோவிற்கு யாஷிகாவுடன் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவரது பதில் மற்றும் பேசும் வீதம் வித்தியாசமாக இருந்ததால் Big Boss வீட்டிற்க்கு இவரை அணுகி இருக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.

Views: - 1

0

0