“வேணும்னா நீ என் பின்னாடி, அந்த இடத்தில எட்டி உதை” பாலாஜியை தூண்டிவிட்ட சனம் !

2 November 2020, 1:39 pm
Balaji bigg Boss- Updatenews360
Quick Share

கடந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் Nomination செய்யப்பட்ட நிலையில், வெளியேற்ற பட்டார்.

சரி தினமும், பஞ்சாயத்து செய்யும் பாலாஜி மாற்று சனம் நடுவில் நட்பாக, தற்போது வெளியான Promo-வில் மீண்டும் லடாய். என்ன பிரச்சனை என்று பார்த்தால், இரவு நேரத்தில், சனம் விளையாட்டாக பாலாஜியின் Back-இல் Kick ஒன்று விட, உடனே அடுத்த நாள் காலையில், அதை பஞ்சாயத்து ஆக்குகிறார் நம்ம பாலாஜி. உடனே கோபப்பட்ட சனம், “வேண்டுமென்றால், என்னை நீ பின்னாடி அடிச்சுக்கோ” என்று கூறி தனது Back-ஐ காண்பிக்கிறார். என்னத்த சொல்ல.

Views: - 23

0

0